↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காதலர் தினம் அன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து! - Cineulagam


காதலித்து பிரிந்து பின் மீண்டும் ஒரு இது நம்ம ஆளு படத்தின் மூலன் இணைந்து நடிக்கின்றனர் சிம்பு மற்றும் நயன்தாரா. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.
படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் ஹிட்ஸை தொட, படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ளூப்பர்ஸ் காட்சிகள் வரும் காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top