↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அப்பிள் நிறுவனம் ஒன்லைன் மூலம் தனது தயாரிப்புக்களை விற்பனை செய்துவருகின்றமை யாவரும் அறிந்ததே.
இச்சேவை மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரும் காலங்களில் PayPal கணக்கினையும் பயன்படுத்த முடியும் என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச்சேவை முன் முறையாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கும் மட்டும் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை தற்போது iTunes ஸ்டோர் தளத்தில் PayPal மூலமான கொள்வனவு நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top