↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்கு பிறகு ஆர்யாவை கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர் - Cineulagam


இளைய தளபதி விஜய் படங்களுக்கு என்றும் விநியோகஸ்தர்கள் முன்னிலையில் போட்டி தான். அந்த வகையில் கேரளாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் எப்போதும் விஜய் படங்களை கேரளாவில் வாங்கி வெளியிடும் சிபு என்பவர் இந்த முறை ஆர்யா நடித்த மீகாமன் படத்தை வெளியிடவுள்ளார்.
ஆர்யாவிற்கு ராஜா ராணி படம் மூலம் கேரளாவில் நல்ல மார்க்கெட் இருப்பதால் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top