↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புதிய பட்ஜெட் படம் ரம்பா சிம்பா.. மூன்று மாத்தஃதில் எடுக்கவிருக்கும் இந்த படத்திற்காக, சென்னை தமிழில் கொச்சையாக பேசக்கூடிய தமிழ் நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வாயை திறந்தாலே கெட்ட வார்த்தைகளாக வந்து விழ வேண்டும். அதுபோன்ற கேரக்டர் ஒன்றிற்காக உண்மையிலேயே படு பயங்கரமாக பேசக்கூடிய பெண்ணை படக்குழு தேடிக்கொண்டிருக்கிறது.

ரியாலிட்டாயக இருக்க வேண்டும் என்பதற்காகவ சென்னை குப்பங்களில் சினமா குழு, அழகான அதுபோன்ற நடிகையை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top