↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சுவிட்சர்லாந்தில் கூகுளில் முன்னாள் Formula One கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், 2014ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபராக விளங்குவது தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டு முடியவுள்ள நிலையில் சுவிஸ் கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் மற்றும் நபர்களின் பெயர் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் கால்பந்து உலக கிண்ணம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஐபோன் 6 இரண்டாவது இடத்தையும், மைக்கேல் சூமாக்கர் 3வது இடத்தையும் பிடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 பேர்களின் தரவரிசைப் பட்டியல் இதோ..
1. World Cup 2014
2. iPhone 6
3. Michael Schumacher
4. Robin Williams
5. Conchita Wurst
6. Ebola
7. Sochi
8. Jennifer Lawrence
9. Netflix
10. Nabilla Benattia

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top