↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷ் தற்போது தமிழ் சினிமா தாண்டி இந்திய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். நேற்று நடந்த சண்டாமருதம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் அப்படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் ஒரு உண்மையை போட்டு உடைத்தார். இதில் ‘பகவதி படத்திற்கு முதலில் விஜய் தம்பியாக நடிக்க தனுஷை தான் அனுகினேன்.
ஆனால், அவர் “இல்ல சார் நான் தற்போது காதல் கொண்டேன் நடித்து வருகிறேன், இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதால் இந்த கதாபாத்திரம் எனக்கு சரிவராது” என்றால். இன்று அவரின் வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது. அவரின் தன்னம்பிக்கையை அன்றே கண்டு வியந்தேன்’ என கூறினார்.
நான் ஹீரோவாகிட்டேன், விஜய்யுடன் தான் நடிக்கமாட்டேன்! தனுஷ் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top