↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூப்பர் ஸ்டார் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ளேவையும் லிங்கா கவர்ந்துள்ளது.
இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸடார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார். மேலும் லிங்கா படம் பார்த்தேன்.
என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
லிங்காவை புகழ்ந்த அனில் கும்ளே! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top