
வேலாயுதம் படத்தையடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. மன்னர் காலத்திய கதையில் ஸ்ரீதேவியின் மகளாக, இளவரசியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம். இதுவரை நடித்த படங்களில் ஒருசில வரிகளில் மட்டும் வசனம் பேசி நடித்த ஹன்சிகாவுக்கு புலி இ…