.jpg)
சமீபத்தில் தீபிகா படுகோனே நடிப்பில், வெளியான ‘மை சாய்ஸ்’ என்ற குறும்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. பெண்களின், சுதந்திரம், உடைகள், ஆணைத் திருமணம் செய்வதா, இல்லை பெண்ணை திருமணம் செய்வதா இதெல்லம் என் சாய்ஸ் என சொல்வது போல் அமைந்துள்ள அப்படம் பலரையும் பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது. இந்நிலையில் …