↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹாரீஸ் ஜெயராஜின் இசை வெற்றி தொடர்கதையாக ஆகும் வகையில் அடுத்தடுத்து அவர் இசையமைத்த படங்கள் ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே இவர் இசையமைத்து வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு பெரும் பிளசா இருந்தது. அதேபோல் வரும் வெள்ளியன்று தனுஷ் நடிப்பில் கே.வி.,ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘அனேகன்’ திரைப்படம் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்காக ஹாரீஸ் அமைத்த பின்னணி இசை குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top