↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பவர் ஸ்டாரை மேடையிலேயே கிண்டல் செய்த விஜய்யின் தந்தை! - Cineulagam

தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து பிரபலமானவர் பவர் ஸ்டார். சுட்ட பழம் சுடாத பழம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார், எஸ்.ஏ.சி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய எஸ்.ஏ.சி ‘ எப்போது பவர் தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து அவர் பேசும் போது விசில் அடிக்க ஆள் வைத்திருப்பார். ஆனால், இந்த முறை இவருக்கு 4 பேர் தான் விசிலடித்தனர்.

என்ன சார், உங்கள் ரசிகர்கள் குறைந்து விட்டார்களா? என்று கேட்டதற்கு, இது தான் சார் என் உண்மையான ரசிகர்கள்’ என்று பவர் கூறியதாக மேடையிலேயே எஸ்.ஏ.சி கலாய்த்து எடுத்து விட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top