
தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து பிரபலமானவர் பவர் ஸ்டார். சுட்ட பழம் சுடாத பழம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார், எஸ்.ஏ.சி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய எஸ்.ஏ.சி ‘ எப்போது பவர் தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து அவர் பேசும் போது விசில் அடிக்க ஆள் வைத்திருப்பார். ஆனால், இந்த மு…