↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மொபைல், கணினி மற்றும் மென்பொருள் வடிவமைப்பில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனம் சந்தை மதிப்பில் 700 பில்லியன் டாலர் என்னும் உயரிய நிலையை எட்டியுள்ளது. இத்தகைய நிலையை இதுவரை எந்த ஒரு நிறுவனமும் எட்டியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
700 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 436 இலட்சம் கோடி ரூபாய். இந்நிலையை பார்த்து ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்களான மைக்ரோசாப்ட், சாம்சங் நிறுவனங்கள் வாய்யை பிளந்துள்ளது. Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment