↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா? - Cineulagam


தமிழ் சினிமா திரையுலகத்தில் விஜய் மற்றும் விக்ரம் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும், சில வருடங்களுக்கு முன் யோகன் என்ற படத்தின் மூல்ம் விஜய்-கௌதம் மேனன் இணைவதாக இருந்து அப்படம் பின்பு கைவிடப்பட்டது.
தற்போது இதே படத்தை தான் மீண்டும் விக்ரமை வைத்து கௌதம் இயக்கவிருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top