
இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் தீயாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட் வீதியில் உள்ள சிட்டி சென்டரில் ஒரு ஹொட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில், சீக்கியர் ஒருவரை ஒரு கும்பல…