
இந்திய அணி உலககோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இவர் அவ்வபோது தன் டுவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது அதே போன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை தனது சமூக இணையதளம் மூல…