ரேஸ் நடிகருக்கே தண்ணி காட்டிய இயக்குநர்

அவரை அறிந்தால் அவர் அம்புட்டு நல்லவர் என்பார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆனால் அவருக்கே தண்ணி காட்டியிருக்காராம் ஆயிரம் யானைகள் இயக்குனர். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் என்று பக்காவாக அறிவித்துவிட்டு இப்போது இன்னும் சில சீன்கள் எடுக்க வேண்டும், அதுவும் ரோட்டில் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே ரிலீஸ் தேதி…
கோஹ்லியை கண்டால் வெறுப்பாகும் அவுஸ்திரேலியர்கள்

ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் வீரர் யார் என்று அவுஸ்திரேலிய இணையதளம் நடத்திய வாக்குப்பதிவில் கோஹ்லியை அதிகம் பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோஹ்லி. களத்தில் சற்று ஆக்ரோஷமான அணுகுமுறையையும் கடைபிடிப்பவர். அதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கு இவரை கண்டால் பிட…
துணை அணித்தலைவரா இஷாந்த்? குட்டையை கிளப்பிய புவனேஷ்வர் குமார்

இந்திய அணியின் துணை அணித்தலைவர் இஷாந்த் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்’ என தனது பேஸ்புக் பக்கத்தில் புவனேஷ்வர் குமார் அனுப்பிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து அணித்தலைவர் டோனி, திடீரென்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து துணை அணித்தலைவராக இருந்த கோஹ்லி அணியின் அணித்தலைவராக தெரிவு செய…
பிளாஸ்பேக்- அஜித் பற்றி விவேக் (வீடியோ உள்ளே)
Jan 05, 2015இரவு உணவின்பின் மைத்திரி சொல்லாமலேயே சென்றார்!-மஹிந்த

ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னரும் தாம் இலங்கையிலேயே தங்கியிருக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விமான நிலையங்களை மூடப் போவதா…
இலங்கையில் நீதியான தேர்தல் தொடர்பில் ஆசிய கண்காணிப்பாளர்கள் சந்தேகம்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள், நீதியான தேர்தல் ஒன்று தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே தமக்கு அரச ஊடகங்களின் பிழையான செயற்பாடுகள், தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்தல், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கண்காணிப்ப…
அஜித் லேட்டஸ்ட் (ரசிகருடன்)
Jan 05, 2015இந்தியாவின் டாப் - 10 பட்ஜெட் கார்கள் - சிறப்புத் தொகுப்பு

ஒரு காலத்தில் கார்கள் என்பது கனவு பொருளாகவும், செல்வந்தர்களுக்கு மட்டுமே உரித்தான உடைமையாக இருந்தது. வேகமாக மாறி வரும் இந்த காலக்கட்டத்தில், சாதாரண பொருளாதார பிரிவினருக்கும் ஏற்ற விலையிலான கார்கள் மலிந்துவிட்டன. அந்த வகையில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்களை இந்த செ…
நித்தியானந்தா மிரட்டினார், ரஞ்சிதா அறைந்தார்.. உயிரிழந்த பெண்ணின் தாயார் பரபரப்பு புகார்

பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர…
என்னை அறைந்த கோழை உண்மையான முஸ்லீம் அல்ல: நடிகை கவ்ஹர் கான்

தன்னை அறைந்த கோழை அன்பை போதிக்கும் இஸ்லாத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என நடிகை கவ்ஹர் கான் தெரிவித்துள்ளார். முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடுவதற்காக பாலிவுட் நடிகை கவ்ஹர் கானை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் முகமது அகில் மாலிக்(24) என்பவர் கன்னத…
அஜீத் ரசிகர்களோடு மல்லுக்கட்டாதீங்க: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் தெரிவித்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்…
எஸ்.ஜே. சூர்யா வைத்திருந்த "புலி"யை விஜய் கைப்பற்றியது எப்படி?

விஜய் நடித்து வரும் 58வது படத்தின் தலைப்பு புலி என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக் நினைவுக்கு...
என் மகள் ரேஞ்சே வேற, என்ன சம்பளம் கொடுக்கிறீங்க: பஞ்ச் பேசும் நடிகையின் அம்மா

ஊதா கலரு ரிப்பன் நடிகையின் தாய் தனது மகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றி தயாரிப்பாளர்களிடம் ஓவராக பேசுகிறாராம். சங்கத் தலைவர் படத்தின் மூலம் பிரபலமானவர் ஊதா கலரு ரிப்பன் நடிகை. அவர் நடித்த படம் ஒன்று அண்மையில் வெளியானது. நடிகைக்கும் சங்கத் தலைவருக்கும் நெருக்கம் அதிகரித்துவிட்டது என்றும், இதனால் ந…
திமுகவை அதிர வைத்த மு.க. ஸ்டாலின் "ராஜினாமா நாடகம்"!

திமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலில், தனது பொருளாளர், இளைஞர் அணிச் செயலாளர் பதவிகளை மு...
மாயன் கலாச்சாரம் அழிந்தது தொடர்பான சான்றைத் தரும் பெலிஷே அதிசய நீலத் துளை! (Blue hole)

மத்திய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள நாடு பெலிஷே (Belize). இந்த நாட்டுக்கு அண்மையில் உள்ள மிகப் பெரிய நீர்மூழ்கிப் புதைகுழி (submarine sinkhole) அல்லது கடலடிக் குகையாகக் கருதப் படும் இடம் அதிசய நீலத் துளை (The Great Blue Hole ) ஆகும். டிஸ்கவரி சேனலில் உலகின் மிக ஆச்சரியமான 10 இடங்களில்…
உடம்பு ரொம்ப சூடா இருக்கா? கூலாக்க சூப்பர் டிப்ஸ்

பொதுவாக நம் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பது என்பது ஒரு பாதிப்பு. இது உடல்நலத்திற்கு கேடு என்றும் கூறலாம். ஏனெனில் அதீத வெப்பம் நம் சர்மத்தில் இருந்தால், அது உடலுக்கும் செரிமானத்தும் பல பக்கவிளைவுளை ஏற்படுத்தும். உடல் சூடாக இருக்க காரணங்கள் இறுக்கமான ஆடை ஜுரம் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய…
இருதய நோயால் அவதியா? தக்காளி சாப்பிடுங்க

தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை. தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் …
எஸ்.ஜே. சூர்யா வைத்திருந்த "புலி"யை விஜய் கைப்பற்றியது எப்படி?

சென்னை: விஜய் நடித்து வரும் 58வது படத்தின் தலைப்பு புலி என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக் நி...
ஜியோமி அறிமுகப்படுத்தும் லேப்டாப்

ஸ்மார்ட் போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜியோமி புத்தாண்டில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஜியோமியின் முதல் லேப்டாப்பாக இருக்கும். புகைப்படத்துடன் இந்த லேப்டாப் அமசங்கள் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன. இந்த லேப்டாப் இண்டெல் சிப், 15 இன்ச் டிஸ்பிலே, மற்…
தினமும் ஊறுகாய் சாப்பிடுறீங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க

நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்த…
ட்விட்டரில் புதிய வசதி அறிமுகம்

ட்விட்டர் கணக்கை பயன்படுத்தாத போது பயனர்கள் தவற விட்ட முக்கிய ட்வீட்டுகளின் தொகுப்பை பார்க்குமாறு புதிய அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.தற்போது ட்விட்டரில், நமது ட்வீட்டுகளோடு சேர்த்து, நாம் ஆன்லைனில் இருக்கும் போது நாம் பின் தொடர்பவர்கள் செய்த ட்வீட்டுகளை மட்டுமே படிக்க முடியும். பழைய ட்…
சண்டை போட்டால் டுவிட்டரை டெலீட் செய்து விடுவேன்: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கமான ஒன்றுதான். சமீப காலமாக இவர்களது சண்டை எல்லை மீறி கொண்டே போகிறது. இது குறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யிடம் தெரிவித்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்றும் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர்கள…
லிங்காவிற்கு பிறகு பி. வாசுவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்?

சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான லிங்கா பலரையும் கவராமல் போனது என்னவோ உண்மை என்றாலும் வசூல் ரீதியில் இன்றும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோலிவுட் மத்தியில் எழும்பியுள்ளது, ஒரு தரப்பு மீண்டும் ஷங்கருடன் இணைய போகிறார் என்று…
ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய விஜய்

விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி இருப்பதாக நாம் செய்திகள் பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்…
தோல்வியெல்லாம் சகஜமப்பா- சொல்கிறார் விஜய் இயக்குனர்

வரிசையாக இந்தியிலும் ஹிட் கொடுத்த பிரபுதேவா சமீபத்தில் இயக்கிய ‘ஆக்ஷன் ஜாக்ஸன்‘ படம் தோல்வியை தழுவியது. இப்படத்தையடுத்து அவர் ‘ஏபிசிடி‘ 2ம் பாகத்தில் நடிக்கிறார். ரெமோ டிசோசா இயக்குகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியது:நான் நடிகன் கிடையாது. ஆனால் என்னை நடிகனாக பார்க்கிறார் ரெமோ. அவர் கேட்டுக்கொண்டதால்…
கடைசி நிமிடத்தில் கைவிட்ட தனுஷ்.. தத்தளிக்கும் சிம்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. முன்னாள் காதலர்கள் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் வரும் ஓரிரு பாடல்களை மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வரும் …
ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் காஜல்..

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கலக்கிய காஜல் அகர்வால் சமீப காலமாக தனது கவனத்தை விளம்பர படங்களில் நடிப்பதிலும் திருப்பி இருக்கிறார். தேங்காய் எண்ணெய், காபி, காலணி விளம்பரங்கள் நடித்து அதற்கும் கோடிகளில் சம்பளத்தை பெறுகிறார். தன் வயதொத்த ஹீரோயின்கள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாவதுடன் இளம் ஹீ…
பி.டெக்கில் வெற்றி பெற்ற தனுஷ்

கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் தெலுங்கில் 'ராகவன் பி.டெக்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியாகியது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.1க…
பொங்கல் ரேஸில் இணைகிறது சிம்புவின் 'இது நம்ம ஆளு'

கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் சிம்பு நடித்த எந்தவொரு திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. வாலு, இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், சட்டென்று மாறுது வானிலை ஆகிய சிம்புவின் படங்களில் இன்னும் எதுவும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் சந்தோஷப்படும் செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. சிம்பு ந…
பப்ளிசிட்டிக்காக பணம் கொடுத்து தன்னை அறையச் சொன்ன நடிகை

பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் பணம் கொடுத்து தன்னை அறையுமாறு கூறியதாக அவரை அறைந்து கைதான அகில் மாலிக் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி அவர் மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் …
ராஜபக்கேஷவுக்கு கொடுத்த ஆதரவால் சல்மான் வீடு முற்றுகை - மும்பையில் பரபரப்பு

இலங்கையில் இம்மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் சமீபத்தில் இலங்கை சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர், அதிமுக, திமுக கட்சியினர் …
அஜித் மகள் பிறந்தநாளையும் ஆர்ப்பரிப்புடன் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்...

நேற்றுமுன்தினம் அஜித் மகள் அனோஸ்காவின் பிறந்ததினமாகும். இதை தமிழகத்தில் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர். அதன்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோ கீழே! …
சூர்யாவை கதறவிட்ட ஜோதிகா..!

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா. மலையாளம் படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் முதல…