
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்தினரிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ள அருண்விஜய், தற்போது ஒரு வி.ஐ.பியிடம் இருந்தும் பாராட்டு கடிதம் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை. அஜீத்தின் …