↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வேட்டையனாக வலம் வரப்போகிறார் விஷால் - Cineulagam



விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு அவரின் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை தந்தது. இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மீது விஷாலுக்கு மிகுந்த மரியாதை வந்து விட்டது.
இதன் காரணமாகவே இவர் அடுத்து இயக்கிய ஜீவா படத்தை விஷாலே வெளியிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கு தற்போதைக்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டைடிட்லை பி.வாசு அவர்களிடன் இருந்து உரிமம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top