↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்-அட்லீ படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்? ருசிகர தகவல் - Cineulagam



இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அட்லீ இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று சில செய்திகள் வருகிறது. ஆனால், தற்போது வந்துள்ள தகவல் தளபதி ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான்.
தொடர்ந்து தன் அனைத்து படங்களிலும் பாடி வரும் விஜய், இந்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top