↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லிங்கா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீரின் சர்ச்சை பேச்சு ரஜினியை சற்று சங்கடப்படுத்தியது. ரஜினி தான் அடுத்த முதல்வர் என்று கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.

இதை தொடர்ந்து ரஜினி பேசுகையில் ‘படம் பண்றது ஈஸி. அதே போல அரசியலுக்குள் நுழைவதும் ஈஸி. ஆனால் வெற்றி கிடைக்கணுமில்ல?’ என்று அவர் ஸ்டையிலேயே பதிலடி கொடுத்தார்.

மேலும், விழாவில் சேரன், சந்தானம், சுதீப், அனுஷ்கா, சோனாக்‌ஷி போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 
..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top