
ADMIN DECEMBER 2, 2014 COMMENTS OFF “லிங்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசிய பேச்சினால் அது அரசியல் மேடையாகிவிட்டது..” என்று ‘லிங்கா’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வருத்தப்பட்டிருக்கிறார். மேலும் அமீரின் அன்றைய பேச்சு ரஜினியை கையைப் பிடித்திழுப்பது போல அமைந்துவிட…