↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தனுஷ் படம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் அவர் செல்லும் இடமும் ஜாலியாக பேசி அனைவரையும் சந்தோஷப்படுத்துவார்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் சிறப்பு விருது பெற்ற தனுஷ் மேடையில் பாட்டு பாடி அமர்க்களப்படுத்தியுள்ளார். அதேபோல் மலேசியா மக்களும் தன்னை மிகவும் கவர்ந்ததாக டுவிட் செய்துள்ளார். 
..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top