↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

த்ரிஷா நிச்சயதார்த்தம் தான் நேற்று கோலிவுட்டின் ஹாட் டாபிக். இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என தமிழகத்தின் பிரபக பத்திரிக்கையில் வெளிவந்தது.

இதை கண்ட த்ரிஷா, உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் ‘எனக்கு நிச்சயதார்த்தம் ஆகவில்லை, அப்படி ஏதும் நடந்தால் நானே முறைப்படி அறிவிப்பேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.ஆனால், மற்றொரு பிரபல பத்திரிக்கை ஒன்று ‘வருண்மணியன் இருவருமே காதலித்து வருகிறார்கள். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும். 

மேலும், இருதரப்பு குடும்பத்தினரும் பேசிவிட்டார்கள். ஆகவே, திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் உண்மையே. த்ரிஷா கையில் இருக்கும் மோதிரம், வருண் மணியன் பரிசளித்ததுதான்’ என்று த்ரிஷா தரப்பில் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ இவர்கள் மக்களை குழப்பாமல் விடமாட்டார்கள் போல. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top