↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திருட்டு விசிடியை எப்படியாவது ஒழித்தே தீருவேன் என்று கடை கடையாய் ஏறி இறங்கி நிஜ வாழ்க்கையிலும் தான் ஒரு ஹீரோ என்று நிரூபித்தார் நடிகர் விஷால்.
இவரின் இந்த செயல் போலீசாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் இந்த செயலை போலீசார் கண்டித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்டு பண்றதுக்கு போலீசுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.
நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க அவங்க ஆக்ஷன் எடுப்பாங்க என்று கூறி எச்சரித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top