↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித் நடித்த வீரம் திரைப்படமும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் கடந்த பொங்கலுக்கு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இதில் வீரம் ஹிட், ஜில்லா அவரேஜ் பெர்போமன்சை பாக்ஸ் ஆபீசில் காட்டியது. 

2007 ஆழ்வார்-போக்கிரி யின்போது ஏற்பட்ட தோல்வியை வீரம் வெற்றியின்மூலம் அஜித் விஜயை பழிதீர்த்துக்கொண்டார். அஜித் ரசிகர்களுக்கும் ஏக குஷியை கொடுத்தது கடந்த பொங்கல். 

தற்போது மீண்டும் இவர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலிஸாக வாய்ப்புள்ளது.விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துவரும் படமும், அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படமும் அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பார்ப்போம் அடுத்த தடவை விஜய் ஜெயிக்கிறாரா இல்ல அதுவும் தல பொங்கலா என்று..
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top