↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை ஹன்சிகா ஆர்யாவுடன் சேட்டை படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் மீகாமன், சேட்டை படத்தில் ஹன்சிகா, ஆர்யாவுடன் கொஞ்சம் நெருக்கமாக நடித்தார். இந்நிலையில்  மீகாமன் படத்தில் ஹன்கிகா வரும் காட்சிகள் படு கவர்ச்சியாக  வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல காட்சிகளில் சென்ஸாரால் வெட்டப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள இயக்குனர் மகிழ்ந்திருமேனி.

இதுக்குறித்து இயக்குனர்  மகிழ்ந்திருமேனி கூறுகையில் ‘ நீங்கள் சொல்வது போல் அதிக கவர்ச்சியான காட்சிகள் இல்லை, படத்திற்கு எது தேவையோ அதை தான் ஹன்சிகா செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top