↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குனர் அமீர் செல்லும் இடமெல்லாம் சும்மாவே இருக்க மாட்டார் போல. லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற அவர், வழக்கம் போல் சர்ச்சை கருத்துக்களை தெரிவிக்க அனைவரும் சங்கடமாகினர்.

இதில் ‘ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், அப்படி வந்தால் அவர் தான் அடுத்த முதல்வர்’ என்று கூறியுள்ளார்.இதைக் கேட்ட ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தாலும், ரஜினி சங்கடத்தில் ஆழ்ந்தார். 
..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top