மதுரையை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்

ஒவ்வொரு நடிகர்களுக்கு சில சில இடங்களில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பார்கள்.. அதேபோல அஜித்துக்கு மதுரை.. அஜித்தின் ரெட் ரிலீசுக்குப்பிறகு மதுரை அஜித் ரசிகர்களின் கோட்டையாகவே மாறிவிட்டது. புத்தாண்டு தினத்தன்று வெளியான என்னை அறிந்தால் பாடல் வெளியீட்டை நேற்று(ஜன 1) கோவையில் கூடிய அஜீத் ரசிகர்களால் வெக…
டோனியை அவமானப்படுத்திய ஹர்பஜன், யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது ஓய்வு பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் தற்போத…
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கும் குலசேகரா, மலிங்கா

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மலிங்கா, குலசேகரா களமிறங்கவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது நுவன் குலசேகரா இலங்கை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில் அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க…
ஒரு வார கலெக்ஷன் கட்! ஐ முடிவால் அதிர்ச்சி

Click Here - ஒரு வார கலெக்ஷன் கட்! ஐ முடிவால் அதிர்ச்சி …
இணையத்தில் 2 கோடிக்கும் அதிகமானோரைக் கவர்ந்த இரட்டைக் குழந்தைகளின் குறும்பு.... (Viedo)
சாந்தனுவை மீட்க உதவுமா வாய்மை?

கோலிவுட் திரையுலகில் பல பெரிய சாதனைகளை செய்த பிரபலங்கள் கூட தங்கள் வாரிசை அதே திரையுலகில் ஜொலிக்க வைக்க முடியாத நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் சாந்தனு, சிபிராஜ், மனோஜ், பிரசாந்த், என பலரை அடுக்குக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்…
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?

தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்... …
கவர்ச்சி விசயத்தில் தாராள மனம் கொண்ட புளோரா

கஜேந்திரா, குஸ்தி, திண்டுக்கல் சாரதி, கனகவேல் காக்க உள்பட சில படங்களில் நடித்தவர் புளோரா. இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது யா ராப், லட்சுமி போன்ற இந்தி படங்களில் நடிப்பவர், தமிழில் உச்சக்கட்டம், நிஜம் நிழலாகிறது போன்ற படங்களில் நடித்துள்ளர். இந்த நிலையில், கோலிவுட்டில் …
அல்சரால் அவதியா? அகத்திகீரை சாப்பிடுங்க

அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும். அகத்திக்கீரையைப் …
உங்க லேப்டாப்பில் தண்ணீர் புகுந்து விட்டதா? ஈஸியா சரி செய்யலாம்

நாம் தினசரி உணவிற்காக பயன்படுத்தும் அரிசி மூலம் தண்ணீரால் பாதிக்கப்பட்ட லேப்டாப்பை எளிதாக சரி செய்யலாம். நமக்கு பல வழிகளில் பயன்படும் லேப்டாப்பை நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் ஒரு சில சமயங்களில் பாதிப்புக்குள்ளாவது வழக்கமானது. அந்த வகையில் தண்ணீரால் பாதிக்கப்பட்ட லேப்டாப்பை இரு வழிகள…
அனுஷ்கா வருத்தம் இயக்குனர் ஆறுதல்

டோலிவுட்டில் குணசேகர் இயக்கத்தில் ராணி ருத்ரம்மாதேவி, ராஜ்மவுலி இயக்கத்தில் ‘பாஹுபலி' படங்களில் அனுஷ்கா நடித்துக்கொண்டிருந்தாலும் ரஜினியின் ‘லிங்கா', அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படங்களில் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடித்துக்கொடுத்தார். ‘லிங்கா' படத்தில் தனக்கு எதிர்பார்த்தளவுக்கு வரவேற்பு கிடைக்காததுட…
ஸ்கிரிப்ட்டை மாற்றிய வெங்கட்பிரபு : எமி ஜாக்சன் பாய்ச்சல்

கோலிவுட்டிலிருந்து இந்தி படங்களுக்கு குறிவைத்து சென்ற நடிகைகள் மட்டுமே மும்பையில் சொந்த வீடு வாங்குகின்றனர். லண்டனிலிருந்து தமிழில் ‘மதராச பட்டணம்' படம் மூலம் அறிமுகமான எமி ஜாக்சனுக்கும் மும்பைதான் பிடித்திருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறியது:ஒவ்வொரு புத்தாண்டிலும் நண்பர்களுடன் பார்ட்டியில்தான் இருப்ப…
புதிய படத்தின் பெயரை பொங்கலன்று அறிவிக்கிறார் விஜய்!

நடிகர் விஜய் ‘கத்தி’யை அடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சரித்திரகால மற்றும் சமகால பின்னணியுடன் கூடிய பேன்டஸி வகைப்பட்ட இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இதுவரை பெயர் வைக்கப்படாததால் இந்த படம் ‘விஜய் 58’ என்று அழைக்கப்பட்டு வர…
என்னை அறிந்தால் படத்தின் புதிய போட்டோகள் உள்ளே.
சச்சின் நாயகியின் அதிரடி எதிர்க்கேள்வி

விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசு, பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கிறங்கிகடித்து கொண்டிருப்பவர். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.அவரிடம் பிரபல பாலிவுட் நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களுக்கு மார்க் போடும்படி கேள்வி ஒன்று கேட்கப்பட்டதில…
விக்ரமின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு?
'ஐ' படத்தை முடித்துவிட்டு விஜய் மில்டனின் "10 எண்றதுகுள்ள" படத்தில் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கிவிட்டன.விக்ரமின் அடுத்த படத்தையும் விஜய் மில்டனே இயக்குவார் என செய்திகள் கூறுக…
என்னை அறிந்தால் தள்ளிப்போனதற்கு இது தான் காரணமா?

என்னை அறிந்தால் இந்த பொங்கலுக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று ரசிகர்களுக்கு, தயாரிப்பு தரப்பில் இருந்து இடியாக ஒரு செய்தி வந்து விழுந்துள்ளது. படம் பொங்கலுக்கு வரவில்லை, ஜனவரி 29ம் தேதி தான் வருகிறது என்று அறிவிப்பு விடுத்தனர், இது குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறிவ…
ஐ படத்தின் ரெக்கார்டையும் முறியடித்தது என்னை அறிந்தால்!

சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து அனைவருக்கும் என்னை அறிந்தால் பீவர் தான். அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் விரைவில் 16 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ஐ படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது. ஆனால், என்னை அற…
"ஆம்பள" படத்தின் கதை..

ஹீரோ வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னை மாற்றிக்கொண்டவர் பிரபு. சில படங்களில் வில்லன், சில படங்களில் அப்பா க...
இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு போடயிருக்கிறார் இளையராஜா?

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர். இவர் தற்போது ஹிந்தியில் ஷமிதாப், தமிழில் தாரை தப்பட்டை படத்திற்கு இசையமைப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவரது பாடலான ”ஊரு விட்டு ஊரு வந்து” பாடலை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுயிருக்கும் கப்பல் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். இதனால்,…
இந்த வருடம் அஜித் தான் கிங்? சொல்கிறது மாந்திரீகம்

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று, ராசி, பலன் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இதில் தொகுப்பாளர் இந்த வருடம் எந்த நடிகர்கள் படம் நன்றாக ஓடும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோசியர் அஜித் …
நீதிமன்றம் உத்தரவால் பிரபல நடிகை அசின் வீடு ஜப்தி!

சிவகாசி, போக்கிரி, வரலாறு, தசவதாரம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவரின் முழு கவனமும் பாலிவுட் மீதே உள்ளது. இந்நிலையில் அசின் வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற…
அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் சமந்தா!

சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் நடித்த சில படங்களிலேயே கவர்ந்தவர். இதற்கு முக்கிய காரணம் இவரின் ஹோம்லி லுக் தான். ஆனால், அஞ்சான் படத்தில் இவரின் அதிகமான கவர்ச்சி ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றியது. இந்நிலையில் தற்போது நண்பர்களுடன் ஜாலியாக சில இடங்களுக்கு ரைடு செல்கிறார். அங்கு தான் பிரச்சனை…
ஐ படமும் பிற்போடப்படுகிறது?

விக்ரம் நடிப்பில் ஷங்கரின் கனவுப்படமாக விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஐ. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி படம் சொன்ன தேதியில் வெளிவருவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் என்னை அறிந்தால் படம் 29ம் தேதி எந்த வித மோ…
சவுண்ட் மிக்சிங் முடிந்தது - விரைவில் உத்தம வில்லன் ட்ரெய்லர்

கமலின் உத்தம வில்லன் படத்தின் இறுதி மிக்சிங் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாராமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. கமல் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்ததால் பாலசந்தரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. தற்போது இறுதி மிக்சிங் முடிந்துள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லரையும் தயார் செய்துவிட்டனர…
மகனாக இருந்து பாலசந்தரின் பணிகளை மேற்கொள்வேன் - கமல் உருக்கமான பேச்சு

பாலசந்தரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற நடிகர் கமல்ஹாசன், பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளை அவரது மகனாக இருந்து தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார். தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்பட்ட கே.பாலசந்தர் டிசம்பர் 23 -ஆம் தேதி காலமானார். அப்போது உத்தம வில்லன் படத்தின் பணிகளுக்காக லாஸ் ஏஞ்…
அஜித் படம் பிற்போடப்படவில்லை, பொங்கலே பிற்போடப்பட்டிருக்கு - அஜித் ரசிகர்களின் கமண்ட்ஸ்

இதுவரை இல்லாத அளவில் அஜீத்தின் 'என்னை அறிந்தால்' படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவி வருவதாக சமூக வலைத்தளங்களின் பரபரப்பு மூலம் தெரிய வந்துள்ளது. என்னை அறிந்தால் படத்தின் டீசர், சிங்கிள் டிராக், ஆகியவை இணையதளங்களில் மாபெரும் ஹிட் ஆகிய நிலையில் நேற்று அந்த படத்தின் டிரைலர் மற்றும…
புத்தாண்டில் ரசிகர்களை மகிழ்வித்த அனுஷ்காவின் புகைப்படம்

புத்தாண்டு தினத்தில் தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த தங்கள் படங்களின் பாடல்கள், டீசர் என பலவற்றை நடிகர்கள் வெளியிட்டனர். அதேபோல் அனுஷ்காவின் ரசிகர்களுக்கு பரிசாக கிடைத்தது, ஒரு புகைப்படம். அனுஷ்கா இப்போது ருத்ரம்மாதேவி, பாகுபலி ஆகிய இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டிலும் அவருக்…
ஒரே நாளில் கத்தியை ஓரங்கட்டிய என்னை அறிந்தால்!

என்னை அறிந்தால் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை 15 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 47,000 லைக்ஸுகளை எட்டியுள்ளது. கத்தி ட்ரைலர் 40,000க்குள் தான் வந்துள்ளது. இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் ஐ ப…
அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து அமர்க்களப்படுத்திய பாடகர்
புத்தாண்டான நேற்று என்னை அறிந்தால் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டன. வழக்கம்போல் விழா எதுவும் இல்லை. ஆனால் அஜீத் ரசிகர்கள் பாடல்கள் வெளியானதை விழா எடுத்து கொண்டாடினர். சென்னையின் மையப்பகுதியில் அமைந்த ரிச்சி தெருவில் அஜீத் ரசிகர்கள் பலர் ஒன்றிணைந்து விழா எடுத்தனர். இதில், என்னை அறிந்தால்…
தனுஷுக்கு இரு ஜோடிகள்
.jpeg)
தனுஷின் புதிய படத்தில் ஒப்பந்தமான எமி ஜாக்சன் விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ததாக செய்திகள் வந்தன. ஆனா பிறகு வந்த தகவல்களின்படி எமி ஜாக்சன் படத்தில் நடிக்கிறாராம். இன்னொரு ஹீரோயினாகதான் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். அதாவது தனுஷுக்கு படத்தில் இரண்டு ஜோடிகள். வ…
கேரக்டர் வெயிட் இல்ல.. சூர்யா படத்திலிருந்து வெளியேறிய நடிகை : பரபரப்புத் தகவல்கள்
.jpeg)
ஐ படத்துக்குப் பிறகு எமி ஜாக்சன் ஒப்புக் கொண்ட முதல் படம், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ். இதில் நயன்தாரா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். இரண்டாவதாக எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்தனர். மாஸ் படத்துக்காக எமி ஜாக்சனை வைத்து சென்னையில் போட்டோஷுட் நடத்தினர். அதன் பிறகு திடீரெ…
அயிட்டம் சாங்குக்கு அடம் பிடிக்கும் முன்னணி நடிகை

தமிழில் சீனி, சண்டமாருதம் படங்களில் நடித்து வரும் ஓவியா, இந்தியில் ஷக்யு சர்பிரா, ஜட் த ஸ்டோரி ஆப் ரிவென்ஞ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை தனக்கென ஒரு கமர்சியல் வட்டத்தை உருவாக்காத நிலையில், இந்தி சினிமாவில் தனக்கு சான்ஸ் கிடைத்திருப்பதால் அதிக…