.jpg)
சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள 'சண்டமாருதம்' தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்று ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படம் ஜப்பான் மற்றும் சீனாவிலும் ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படம் ஜப்பான் மற்றும் …