
“எந்திரன் திரைப்படத்தின் வசூலையே முறியடித்துவிட்டது கத்தி..” என்று இணையத்தில் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அவருடைய பெருமை உண்மையாக வெளியில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.. மீஞ்சூர் கோபி என்கிற ஒரு ஏழை எழுத்தாளர்-உதவி இயக்குநரின் சொந்த கற்பனையில் உதித்த கருவ…