↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தீபாவளியன்று வெளிவந்த மாஸ் படத்தின் போஸ்டர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே நேரத்தில் இப்போஸ்டர் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சமீபத்தில் பேசிய வெங்கட் பிரபு ‘இந்த ஸ்டைலுக்கு 'மக்ஷாட்' என்று பெயர். இந்த பாணி பல ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 எனவே தான் இதுபோன்ற ஸ்டில் எடுக்க முடிவு செய்தேன். ஆனால் அதற்கு ரசிகர்கள் வேறு சாயம் பூசப்பார்க்கிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top