
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கால் முறிவு அடைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல்காந்தி திடீரென, நீண்ட விடுமுறைக்கு செல்வதாக அறிவித்தில் இருந்து அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும், அவர் திடீரென மாயமானது குறித்தும் பல தகவல்கள், வதந்திகள் ரூபத்தில் பரவி வருகின்றன. ராகுல் …