↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் வெற்றிக்கு அனிருத் இசையும் ஒரு காரணம். படம் வருவதற்கு முன்பே செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

தற்போது இப்படத்தில் நன்றாக இசையமைத்து கொடுத்ததற்காக விஜய் அவருக்கு ஒரு பியானோ ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

இதை தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top