↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தல படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என அனைவரும் குழம்பி போய் உள்ளனர். இந்நிலையில் கௌதம் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளிக்கையில் படத்தின் தலைப்பு குறித்து ஒரு குறிப்பு தந்துள்ளார்.

இதில் படத்தின் தலைப்பு ‘புகழ்பெற்ற மனிதன்’ என்ற வார்த்தையை சார்ந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில தினங்களில் அதை நாங்களே அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

அஜித் ரசிகர்கள், அது என்ன தலைப்பாக இருக்கும் என்று நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top