↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கத்தி. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தாகூர் மது வாங்கியுள்ளார். இந்த தெலுங்கு ரீமேக்கில் விஜய் நடித்த வேடத்தில் மெகா ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top