↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குனர் ‘சொல்லாமலே’ சசி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்துக்கு ‘பிச்சைக்காரன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
‘சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்‘, ‘டிஷ்யூம்‘, ‘பூ’, ‘555’ ஆகிய படங்களை இயக்கியவர் சசி.


இவரது ‘டிஷ்யூம்‘ படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். இதை அடுத்து இவர்கள் நட்பு தொடர்ந்தது. இப்போது விஜய் ஆண்டனி நடிகராகிவிட்டதால் அவரை இயக்க சசி முடிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். படத்துக்கு பிச்சைக்காரன் என்று பெயரிட்டுள்ளனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. 

தற்போது விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்துக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்….

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top