↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகைகள் மார்க்கெட் இழந்தால் அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். ஒரு சிலர் குத்து பாட்டுக்கு நடனமாடி காலத்தை ஓட்டுவார்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவில் 10 வருடங்களாக கொடிகட்டி பறக்கும் த்ரிஷாவிற்கு இது சோதனை காலம் போல். இவர் முதன் முறையாக நடித்த கன்னட படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் சாண்டல்வுட்டில் பல படங்கள் வரும் என காத்திருந்த த்ரிஷாவிற்கு, சுதீப் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் குத்து பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்துள்ளதாம்.இதனால் த்ரிஷா மிகவும் மன வருத்தத்தில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top