↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


#WeWantTHALA55ForPongal2015 என்ற tag ஐ இன்று பிற்பகல் தொடக்கம் டுவீடரில் எல்லா அஜித் ரசிகர்களும் இணைத்து டுவீட் செய்துவருகிறார்கள். 

ஆன்லைனில் பலம்வாய்ந்தவர்களாக கருதப்படும் அஜித் ரசிகர்களின் இக்கோரிக்கை இரவு 11 மணியளவில் இந்திய அளவில் trending இல் முதலிடத்தை தக்கவைத்திருந்தது. 

பார்ப்போம் இக்கோரிக்கைகள் கௌதம் மேனன் காதுக்கு செல்லுமா என்று. குறைந்தபட்சம் பட தலைப்பு, first look போஸ்டரையாவது விடுங்க கௌதம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top