↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் ஷுட்டிங் ஸ்ருதி இல்லாமல் சில நாட்கள் நடந்த நிலையில் இன்றிலிருந்து இவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ‘புதிய தமிழ் படத்தில் நடிக்க சென்னை வருகிறேன், மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார். 
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top