↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தின் மிகவும் விருப்பத்திற்குரிய இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் அவரது தம்பி கிருஷ்ணா இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் தொகுப்பாளினி விஷ்ணுவர்தனிடம் நீங்கள் பார்த்த படங்களிலே மோசமான படம் எது என்று கேட்டார்.
அதற்கு விஷ்ணுவர்தன் நான் பார்த்த படங்களில் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படம் தான் மோசமான படம் என்று கூறியுள்ளார். மதராஸப்பட்டணம், தாண்டவம், தலைவா போன்ற படங்களை எடுத்த ஏ.எல்.விஜய் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் ‘சைவம்’. வலைதளங்களில் நல்ல விமர்சனங்களை சந்தித்த சைவம் படத்தை மோசமான படம் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் மிகவும் மோசமான திரைப்படம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top