ரஜினி, விஜய், தனுஷ், ஜீவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். தற்போது அவர் நடித்த கவர்ச்சி படம் ஒன்று தமிழில் ரிலீஸாக இருக்கிறது.
ஸ்ரேயா நடித்த தெலுங்கு படம் பவித்ரா. இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் ஸ்ரேயா.
துணிச்சலுடன் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார். அவருடன் ரோஜா, தணிகல பரணி, சாய்குமார் நடித்திருந்தனர். ஜனார்த்தன் மகரிஷி இயக்கி இருந்தார்.
இந்தப் இடம் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்து. "பேரு மட்டும்தான் பவித்ரா" என்ற பெயரில் வருகிற 28ஆம் தேதி ரிலீசாகிறது.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.jpg)
0 comments:
Post a Comment