↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக சிம்புதேவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீதேவி மற்றும் நான் ஈ சுதீப் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் விஜய். இப்படத்திற்கு பிறகு ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.


தற்போது விஜய்யின் நியூ லுக் போட்டோ ஒன்று இணையத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் ரசிகர்கள் இந்த லுக்கை பார்த்து இது எந்த படத்திற்காக என்று குழம்பி வருகின்றனர். விஜய்யின் இந்த நியூ லுக் சிம்புதேவன் இயக்கும் விஜய்யின் 58-வது படத்திற்கு என்பது மட்டும் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் யாரும் குழம்பவேண்டாம்..
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top