↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழில் தான் சரியான வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் தெலுங்கில் இலியானா முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். அம்மணி அங்கிருந்து பாலிவுட்டிற்கு செல்ல அவர் நடித்த முதல் படம் ஃபார்பி சூப்பர் டூப்பர் ஹிட். அதனை தொடர்ந்து தற்போது ஹாப்பி எண்டிங் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இலியானா. இந்த படத்தில்தான் டாப்லெஸ் காட்சியில் நடிக்கப்போகிறார் இலியானா.
இதுகுறித்து இலியானா என்ன சொல்கிறார், இயக்குநர் ராஜ் என்னிடம் இந்த காட்சி பற்றி விரிவாக சொன்னார். கதைக்கு தேவையான முக்கிய காட்சியாக அது இருப்பதால்தான் நான் டாப்லெஸ் காட்சிக்கு நடிக்க சம்மதித்தேன். சயிப் அலிகானுடன் தான் இந்த காட்சி வருகிறது. நாகரிகமாகவும் எந்த ஆபாசமும் இல்லாமல் இந்த காட்சி இருக்கும், இயக்குநர் என்னிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடிக்கலாம் இல்லையெனில் வேற மாதிரி காட்சியை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறினார் நான் தான் இந்த காட்சியில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top