↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லிங்கா படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று(நவ.16) சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், படத்தின் நடிகர், நடிகைகள், மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர். 

இன்று காலை ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொள்வதற்காக சத்யம் திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது ரஜினியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் சத்யம் திரையரங்கு முன்பாக திரண்டிருந்தனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.

 திடீரென ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடததி அவர்களை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top