
ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவரைப் போலத் தோன்றுகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த சில மாதங்களை அவர் மகிழ்ச்சியாகக் கடக்கவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான அஞ்சான் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததோடு, அவர்களின் நையாண்டிக்கும் ஆளானது. சமூக வலைதளங்களில் அவரை வைத்து ந…