↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரதமர் மோடி துவங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டத்தை இந்தி நடிகர்கள் பலர் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் மும்பையை சுத்தம் செய்வதற்காக துடப்பத்தை கையில் எடுத்தார். அவரை தொடர்ந்து சமந்தாவும் பள்ளியை சுத்தம் செய்தார். தற்போது அவர் நடிகை த்ரிஷாவிற்கு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, என் டார்லிங் த்ரிஷாவை சுத்தமான இந்தியா சவாலுக்கு பரிந்துரைக்கிறேன். என்னுடைய துடைப்பம் வேண்டுமா பாப்பா? என்று அவர் தெரிவித்துள்ளார். கமலும் அவரது பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top