↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகரும் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்.இதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தின் ஒரு பகுதி சரித்திர கதையாக வருமாம்.இதுநாள் வரை நயன்தாரா சரித்திரக் கதையில் தமிழில் நடித்தது இல்லை. இப்படத்தின் மூலம் அந்த ஆசையும் நிறைவேறி விட்டது என்று மிகவும் உற்சாகத்தில் உள்ளாராம். 
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top