↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் என்றாலே சற்று ஈகோ இருக்கும். ஆனால், தற்போதுள்ள நாயகிகள் அனைவருமே நட்புடன் பழகி வருகின்றனர்.

இதை நிருபிக்கும் பொருட்டு சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ நான் குதிரை சவாரி பழக போகிறேன்’ என்று டுவிட் செய்திருந்தார்.இதற்கு த்ரிஷா ‘வாழ்த்துக்கள், இது ஒரு புது அனுபவமாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். 
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top