↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி டீசரை எடிட் செய்வது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் இன்னும் சில தினங்களில் டீசர் வெளிவரும் என நம்பப்படுகிறது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top